Mohamed Haniffa What's தீரதம்? Is it like a fire chariot?
தீரன். ஆர்.எம் நௌஷாத் certenly
தீரன். ஆர்.எம் நௌஷாத் பாரதம் பாடித் தாள் தேடிக் காணாயின்
தீரதமேறியுந்தன் திவ்வியச் சமுகம் வருவேனே;.
(தோப்பு அப்பா நாயகம்)
Mohamed Haniffa தீ இங்கே வேறு டொருளை குறிக்ககுதோ என்னவோ
தீரன். ஆர்.எம் நௌஷாத் இஷ்க் எனப்படும் வேட்கைத் தீ
Adam Iyoobkhan அதென்ன தீரா ,,.....தீரதம்,,..? புரியவில்லை ,,,.தீ,,,....,ரதமா,,...அல்லது ,,,தீரதத்தை எப்படி பெற்றுக் கொள்வது ,,,படிப்பதற்கு ஆசையாக உள்ளேன்.,.
தீரன். ஆர்.எம் நௌஷாத் பாரதம் பாடித் தாள் தேடிக் காணாயின்
தீரதமேறியுந்தன் திவ்வியச் சமுகம் வருவேனே;.
(தோப்பு அப்பா நாயகம்)
Adam Iyoobkhan தீரா,,,.பெயரே பெரும் உறுத்தலாக இருக்கே ,,,,,,
Rahmath Rajakumaran தீ ரதம் சரியா தீரன் ?
தீரன். ஆர்.எம் நௌஷாத் பாரதம் பாடித் தாள் தேடிக் காணாயின்
தீரதமேறியுந்தன் திவ்வியச் சமுகம் வருவேனே;.
(தோப்பு அப்பா நாயகம்)
Begum LA Kariapper மாஷா அல்லாஹ்
Lunugala Sri வாழ்த்துக்கள் நாநா
Mohamed Alavi வாழ்த்துக்கள்
பொத்துவில் அஜ்மல்கான் வாழ்த்துக்கள்
கவி நுட்பம் வாழ்த்துக்கள் சேர்
Abdul Gaffoor அழைப்பிதள் கிடைக்குமா ஐயா!
ரன். ஆர்.எம் நௌஷாத் தபாலிட்டுள்ளேன்
யாகராசா ராஜ ராஜன் Congrats liftinon colonel
Abdul Rasak Abdul Rasak எங்களையும் அழையுங்கள்
Jiffry Hassan வாழ்த்துக்கள் தீரன்..!
Waffa Farook வாழ்த்துக்கள் மச்சான்
Mumthas Hafeel வாழத்துக்கள்
Mohamed Ibrahim Mohamed Zarook தீரனின் கற்பனைக்கு எல்லையே கிடையாதோ...! வாழ்த்துக்கள் தீரா... உங்கள் கற்பனை அரங்கேரட்டும்....
Akbar Digamadulla வாழ்த்துக்கள்!
வெள்ளோட்டம் ஊரிலா? கொழும்பிலா?
தீரன். ஆர்.எம் நௌஷாத் சாய்ந்தமருது அல்ஹிலால் வித், ---- கொழும்பில் நீ ஏற்பாடு செய்து தருவதாக சொன்னாயே.....ஹீ...ஹி
Akbar Digamadulla ஏற்பாடு செய்யடுமா?
தீரன். ஆர்.எம் நௌஷாத் wait please
ஏயெம்மே நிஸாம் வெள்ளோட்ட விழா வெற்றிபெற ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்
amaldeen Wahabdeen நாங்கல்லயா
தீரன். ஆர்.எம் நௌஷாத் என்ன கத இது?
Jamaldeen Wahabdeen கிடச்சிட்டு
இன்சால்லா வாறம்
Ahamed Jinnahsherifudeen வாழ்த்துக்கள்!
Kattankudy Fouz வரட்டும் வாழ்த்துக்கள்
Meelaud Keeran என் முன் வாழ்த்துக்கள், தீரன் உங்களுக்கு!
haj Mohamed Mohamed Hafrath Congratulations to successful program
தீரன். ஆர்.எம் நௌஷாத் i came DS Office 3 times to give invitation for U....but U no there,,,,,,,
Thaj Mohamed Mohamed Hafrath Insha Allah I will come when you're program
ikkanther Ahamathu Congratulations to successful program
iramaththan Kaleefa மகிழ்சி.
Imran Nainar வெள்ளோட்ட விழா வெற்றிபெற ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்
ரன். ஆர்.எம் நௌஷாத் Imran Nainar மருமகனே மருமகனே வா வா...உன் பேர்ஸ் நிறைய பணமெடுத்து வா..வா...குணமிருக்கும் குலமகனே வா...தமிழ் வளர்க்க தவமிருக்கும் தலைமகனே வா..
Arivirutchcham Mullaimaha வாழ்த்துக்கள்
Muneera Aboobucker நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நாநா....
Shafath Ahmed அழைப்பிதழ் கிடைத்தது நன்றி.
Haajara Nowzath வாழ்த்துக்கள்
எழுத்தாளர் மையம் மருதமுனை வெள்ளோட்ட விழா வெற்றிகரமாக நடைபெற பிரமாண்டமான வாழ்த்துக்கள். மனதில் சற்று கவலை ஆகி விட்டது. கடந்த சில வாரங்களாக எமது 'ஓலைக்குடில்' பரிசளிப்பு நிகழ்வையும் குறித்த தினத்தில் குறித்த நேரத்தில் அறிவித்திருக்கின்றேன் என்று.. உங்கள் வெள்ளோட்ட விழா பற்றி அப்போது முகநூலில் கூட பார்க்கவில்லை . பார்த்திருந்தால் கண்டிப்பாக பரிசளிப்பு நிகழ்வை மாற்றி இருக்க முடியும். எப்படியோ தீரரின் விழா மிக சிறப்பாக நடைபெற மீண்டும் வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். எ.மை.ம சார்பில் அல்ஜ்.
தீரன். ஆர்.எம் நௌஷாத் உங்கள் நிகழ்வைக் கேள்விப்பட்டு நானும் திகதியை மாற்றத்தான் இருந்தேன்.. என் பிரதம அதிதிகளின் நேர ஒதுக்கீடு அதற்கு இடம் தரவில்லை..மற்றது அடுத்த ஞாயிறு நோன்புக்காலம் ...என்னாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.... ஒன்றும் பிரச்சினை இல்லை.. நடத்தி முடிப்போம்....வாழ்த்துக்கள்
Mohammed Faizer அழைப்பிதழ் கிடைத்த து நன்றி வருவேன்
Abdul Rasheed தீரனின் தீ ரதம் வெள்ளோடப் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Mohamed Yoosuf Ameer தீரனுக்கு வாழ்த்துக்கள்
Waseem Akram வாழ்த்துக்கள் தீரன்..! Sir





No comments:
Post a Comment