கருவது சமுகக்கவலையை உளமேற்றித்தருகின்ற கதையிது தீரனின் தீரதம்பிறாிடம் பிடிபடாபிழையற்றசொல்லாடல்திறமையே இவாிடம்தந்தது தீரதம்படிப்பவா் உணா்விலே பழைமையின் வாசனைநடிப்பிலா வாழ்வியல்நமக்கீந்தாா் தீரதமஎழுத்திலே ஆய்விலேஎழுந்திடும்கருத்திலேபழுதிலா சிந்தையில்படைத்தட்டாா் தீரதம் சமுகத்துவாடையும் சால்புயா்சிந்தையும்வெகுமதியிறையிடம்வரப்பெற்ற தீரனேமானுடக் கொடுமையைமாற்றிட வெகுண்டவா்பேணியும் எழுத்தினைபடைத்த இத்தீரனே எழுகயெம்தீரனேஎழுத்தெனும் ஆயுதம்பழுதித்தீ நெஞ்சோரைத்திருத்திடத்தொடா்ந்திடு
No comments:
Post a Comment