Tuesday, June 23, 2020

கிண்ணியா பாயிஸா அலி

Aaliya Aaliya


தீரதம்
கிண்ணியா பாயிஸா அலி  



தீரதம் அருமையான தொகுதி.அதிலும் அந்தக் கபடப் பறவைகள் எத்தனை முறை படித்தாலும் அலு க்காது.நாம் நம்மைப் பற்றி. நம் சொந்தம்..பந்தம் என்று நம்பி கொண்டிருக்கும் அனைவரும்உண்மைக்கு உண்மையாய் என்னவாக அளந்து கணிக்கிரார்கள் என்பதை உணர்ந்து கொள்ள "இறந்து வரவேணும்" என்பதை சொல்லாமல் சொல்லுகிறது கபடப்பறவைகள் சிறுகதை.

இவரின் வெள்ளி விரல், கூட மிகவும் எள்ளல் சுவையோடு சமூகப் பிறழ்வுகள் பற்றிப் பேசி நிற்கும். நட்டுமை நாவல் உண்மையில் ஒரு நல்ல திரைப்படம் பார்த்து முடித்த நிறைவைத் தந்தது.

No comments:

Post a Comment