Tuesday, November 7, 2017

படிகள்


படிகள் -சஞ்சிகை -இதழ்-40
செப்டம்பர்-ஒக்டோபர் 2017
ஆசிரியர்---எல்.வஸீம் அக்ரம்






Thursday, August 10, 2017

தீரதம் ...........வாசித்தேன் --நாச்சியாதீவு பர்வீன்

                                                 Abdul Raheem Mohammdu Farveen
                                    தீரன் நௌஸாத்தின் தீரதம்

வாசித்தேன்......தீரன் நௌசாத் நாடறிந்த பிரபல்யமான எழுத்தாளர். சுமார் 7 நூல்களை இலக்கிய உலகிற்கு தந்துவிட்டு ஒன்றும் தெரியாத அப்புராணி போலவே தானுண்டு தன்வேலை உண்டு என்று இருப்பவர். அவரது கொல்வதெழுதல்-90 மற்றும் வெள்ளிவிரல் என்பன வாசகர்கள் மத்தியில் பலத்த சலசலப்பையும் அவர்மீதான அபிமானத்தையும் விதைத்தது எனலாம்.
தீர்த்தத்தில் இங்கு நான் பேசப்போவது வெறும் ஒரேயொரு கதையை மாத்திரமே அதுதான் ஒய்த்தா மாமா, அதுதவிரவும் கள்ளக் கோழி. மறிக்கடா என்று இன்னும் பேசவேண்டிய இரண்டு கதைகள் அதில் இருப்பது உபரியான தகவலாகும்.
ஒய்த்தா மாமா சிறுகதை -யதார்த்தினின் சுவடுகளை அடையாளப்படுத்தி நிற்கிறது. பழைய கிராமங்கள்,அதன் பண்பாடுகள்,கலாசாரங்கள் என்பன மதக்கிரிகைகளில் எவ்வாறான செல்வாக்கினை செலுத்தின என்பதனை ஒரு சிற்பியின் நுணுக்கத்துடன் வெகு லாவகமாக செதுக்கியுள்ளார் தீரன்.
முஸ்லிம்களின் ஆண் பிள்ளைகளுக்கான விருத்த சேசம் செய்கின்றவரை ஒய்த்தா மாமா என்று அழைப்பார்கள். அந்த விருத்த சேஷத்திற்கு தயாராக இருக்கின்ற ஒரு சிறுவனின் மனோ நிலையை அழகாக சொல்லியிருக்கும் தீரன் அதற்கூடாக இஸ்லாமிய மரபுவழிப் பாரம்பரியத்தை அடையாளப்படுத்தியுள்ளார்.
இப்போதுகளில் இல்லாமல் ஆகிப்போய்விட்ட பலவிடயங்களை இந்தக்கதைக்கூடாக தரிசிக்க முடிகிறது. கிழக்கு மாகாணத்தின் வாழ்க்கை வழக்குநெறிகளும் அந்தப்பிரதேசத்தின் இயல்பான கதையோட்டமும் கதைக்குள்ளால் வாசகனை சுழியோட வைக்கிறது. தீரனின் தீரதம் வாசியுங்கள் - மறிக்கடா பத்தி எனக்கொன்றும் தெரியாது..
௦௦௦௦
Vathiri C Raveendran ஓய்த்தா மாமா சிறுகதை பற்றி பலர் குறிப்பிட்டு கூறினார்கள். நூல் கிடைத்தால் முழுமையாக உரையாடலாம். 












Write a comme

Thursday, June 29, 2017

மானா மக்கீன்

                                                            Maana Mackeen
LIGHT READING

தீரன் வீட்டுவாசலில் ஒரு மாது..

"நான் தான் வாப்பா பொன்னெழுத்துப் பீங்கான் சவுரியத் உமமா...! நீங்க போஷி மாஸ்டரா (Post Master) இருந்தப்போ, லண்டனுக்குப் படிக்கப்போன ஏண்ட கண்டுமணி மஹ அனுப்புன காயிதத்தை வாசிச்சி காட்டின மவராசனே...ரெண்டு வருசத்துக்கு முந்தி நான் பேசி தடாவம் ஹிதாயா புள்ள எடுத்துக்கிட்டுப் போன கெசிட்டு (cassette) பீசிக்கு இன்னம் மறுமொழி இல்லஹா! யாரோ வெள்ளக்காரன் எப்பவும் கிட்டயாம்! கொஞ்சம் விசாரிச்சு சொல்லுஹா! ஹிதாயா புள்ளயும் ஆசுப்பத்திரி கையமாம் யாரப்பே..."
---- தமிழ்நாடு 'காலச்சுவ'டும் இலங்கை 'ஞான'மும்
அடையாளப்படுத்திய தீரன் ஆர்.எம். நெளஷாத் வழங்கியுள்ள "தீ ரதம்" சிறுகதைத் தொகுதியில் கிழக்கிலங்கைப் பேச்சுவழக்கில் இடம்பெற்றுள்ள "பொன்னெழுத்துப் பீங்கான்" (2015) படித்ததன் விளைவு இந்த அரட்டல். கதைக்கு இரண்டாவது 'பிரசவ'மாக ஒரு படைப்பு அவசியத்திலும் அவசியம்.
Abu Najath

Abu Najath ஓமானில் வைத்தா வாசித்தீர்கள்,,?, இந்த தீரன் மகா சூரன் தலைவா,,,! வாழ்த்துக்கள்,,

Monday, June 12, 2017

தீரதம் வரும் வழி.

தீரதம் வரும் வழி.
----------------------------

எனது தீரதம் நூல் வேண்டுமாயின் ரூ.50/-பெறுமதியான தபால் முத்திரைகள் ஐந்தை சாதாரண தபாலில் எனக்கு அனுப்பினால் பதிவுத் தபாலில் நூலை அனுப்புவேன்.(சலுகை விலை).
..(R.M.Nawshad--185/2-Old market road--SAINTHAMARUTHU-01.
தயவு செய்து உள்பெட்டி ஊடாக வராமல் தபால்பெட்டி வாயிலாக வாருங்கள்.
..

Monday, May 29, 2017

வெள்ளோட்ட விழா படங்கள் -2






















வெள்ளோட்ட விழா படங்கள்


வெள்ளோட்ட விழா படங்கள் 


அல்ஹாஜ் எம் ரி எ நிஸாம் (மாகாணக் கல்விப் பணிப்பாளர்)


ரிபாய் காரியப்பர் --ரமீஸ் அப்துல்லாஹ் 



நூலாசிரியர்- டாக்டர் சாஹிலா இஸ்ஸதீன் 



தீரதம் -பிரதிமைப் பிரதி 




வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் அப்து அஸீஸ்



வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் அப்து அஸீஸ்

Saturday, May 27, 2017

எ.எம். சாஜித்

தினகரன்-26.05.2017 முத்தாரம் பகுதியில் எ.எம். சாஜித்