Thursday, June 29, 2017

மானா மக்கீன்

                                                            Maana Mackeen
LIGHT READING

தீரன் வீட்டுவாசலில் ஒரு மாது..

"நான் தான் வாப்பா பொன்னெழுத்துப் பீங்கான் சவுரியத் உமமா...! நீங்க போஷி மாஸ்டரா (Post Master) இருந்தப்போ, லண்டனுக்குப் படிக்கப்போன ஏண்ட கண்டுமணி மஹ அனுப்புன காயிதத்தை வாசிச்சி காட்டின மவராசனே...ரெண்டு வருசத்துக்கு முந்தி நான் பேசி தடாவம் ஹிதாயா புள்ள எடுத்துக்கிட்டுப் போன கெசிட்டு (cassette) பீசிக்கு இன்னம் மறுமொழி இல்லஹா! யாரோ வெள்ளக்காரன் எப்பவும் கிட்டயாம்! கொஞ்சம் விசாரிச்சு சொல்லுஹா! ஹிதாயா புள்ளயும் ஆசுப்பத்திரி கையமாம் யாரப்பே..."
---- தமிழ்நாடு 'காலச்சுவ'டும் இலங்கை 'ஞான'மும்
அடையாளப்படுத்திய தீரன் ஆர்.எம். நெளஷாத் வழங்கியுள்ள "தீ ரதம்" சிறுகதைத் தொகுதியில் கிழக்கிலங்கைப் பேச்சுவழக்கில் இடம்பெற்றுள்ள "பொன்னெழுத்துப் பீங்கான்" (2015) படித்ததன் விளைவு இந்த அரட்டல். கதைக்கு இரண்டாவது 'பிரசவ'மாக ஒரு படைப்பு அவசியத்திலும் அவசியம்.
Abu Najath

Abu Najath ஓமானில் வைத்தா வாசித்தீர்கள்,,?, இந்த தீரன் மகா சூரன் தலைவா,,,! வாழ்த்துக்கள்,,

No comments:

Post a Comment